தோழர் எம்.செல்லமுத்து

img

தோழர் எம்.செல்லமுத்து நினைவு தினம்

உழைக்கும் மக்களின் இதயங்களில் நிலைத்து வாழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் தோழர் எம்.செல்லமுத்து 23-ஆம் ஆண்டு நினைவு தினம் திருவாரூர் மாவட்டத்தில் உணர்வு பூர்வமாய் கடை பிடிக்கப்பட்டது.